பாசிப்பருப்பு அல்வா

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், தண்ணீர் – 2 கப், பால் – 1 கப், சர்க்கரை – 11/2 கப், வறுத்த ரவை – 1/4 கப், நெய் – 4 டேபிள்ஸ்பூன் முந்திரி – விருப்பத்திற்கேற்ப ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன். செய்முறை : * முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டி விட்டு குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு வறுபட வறுபட ஒட்டாமல் வரும். … Continue reading பாசிப்பருப்பு அல்வா